tag:blogger.com,1999:blog-19146565.post115024715879575415..comments2023-09-24T05:23:00.328-04:00Comments on "ரேகுப்தி...!!": ஆழ்மனப்பிரவாகங்களும் உயிர் துளைக்கும் அலட்சியங்களும்Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-19146565.post-1150381644474031352006-06-15T10:27:00.000-04:002006-06-15T10:27:00.000-04:00பின்னூட்டத்துக்கு நன்றி, கார்த்திக்.தம்பீஈஈஈஈஈக்கு...பின்னூட்டத்துக்கு நன்றி, கார்த்திக்.

தம்பீஈஈஈஈஈக்கு.. எப்பவும் என்னோட விளையாட்டுதான். அக்கா கொக்கா என்று கூப்பிட்டால் மட்டும் போதாது. வயதில் மூத்தவர்களுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுக்கவும், பெரியாக்களிட பேச்சைக் கேட்கவும் தெரிந்திருக்க வேணும்.

முன்னைய பதிவும், இந்தப் பதிவும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில்.. வெவ்வேறு மனநிலைகளுடன் எழுதப்பட்டவை. பிறிதொரு அர்த்தத்தில் முன்னைய பதிவு எழுதப்பட்டிருந்தாலும், மீள்வாசிப்பின்போது மனநிலைக்கேற்றவாறு மொழியானது நெகிழ்ந்து கொடுத்துவிட்டது. ஒருவகையில் இந்நெகிழ்ச்சி வியப்பினையூட்டினாலும்.. மறுபுறத்தில், மொழியின் இந்தப் பலவீனம் புரிதல்களில் எத்தகைய தாக்கத்தினையேற்படுத்தக்கூடுமெனும் போது அச்சம் தான் மிகுகின்றது.

ம்ம்ம்...நிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-1150308803964564972006-06-14T14:13:00.000-04:002006-06-14T14:13:00.000-04:00புரியவேண்டியவருக்கு விளங்கினால் சரி அக்காபுரியவேண்டியவருக்கு விளங்கினால் சரி அக்காAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-1150307453989437092006-06-14T13:50:00.000-04:002006-06-14T13:50:00.000-04:00நல்லதொரு வாசிப்பவனுபவத்தைத் தருகின்றது. நன்றிநல்லதொரு வாசிப்பவனுபவத்தைத் தருகின்றது. நன்றிSnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.com