tag:blogger.com,1999:blog-19146565.post113709014140910039..comments2023-09-24T05:23:00.328-04:00Comments on "ரேகுப்தி...!!": தமிழர் பண்பாட்டின் புழுத்துப்போன புனிதங்கள்!Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-19146565.post-1143585960885938922006-03-28T17:46:00.000-05:002006-03-28T17:46:00.000-05:00testingtestingநிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-1140809214482195972006-02-24T14:26:00.000-05:002006-02-24T14:26:00.000-05:00என்ன நீண்ட நாட்களாக பதிவுகள் எதையும் காணவில்லை?என்ன நீண்ட நாட்களாக பதிவுகள் எதையும் காணவில்லை?மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-1137208704352119022006-01-13T22:18:00.000-05:002006-01-13T22:18:00.000-05:00ரேகுப்தி,அனைத்து தமிழர்களும் சிறந்து வாழ,தமிழர் தி...ரேகுப்தி,
அனைத்து தமிழர்களும் சிறந்து வாழ,தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.

(பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பினூட்டம் இடுவதற்காக மன்னிக்கவும்)Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19146565.post-1137090446803466462006-01-12T13:27:00.000-05:002006-01-12T13:27:00.000-05:00தொல்காப்பியச் சூத்திரத்துக்குப் பொருளுரைத்ததில் ஏத...தொல்காப்பியச் சூத்திரத்துக்குப் பொருளுரைத்ததில் ஏதேனும் குறைகளிருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.

ஆரம்பகாலங்களில் சில உன்னதமான நோக்கங்களுடன் அறிமுகமான தேவதாசிமுறை பிற்பட்ட காலங்களில் - மிக முக்கியமாக காலனித்துவக் காலங்களில் - உடல் சார்ந்த வியாபாரமாக (flesh market) மாறியவாற்றையும், அதை ஒரேயடியாக நிராகரிக்க முடியாமையையும் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் சற்று விபரமாகப் பதிவிலிடுகிறேன். இது உண்மையில் கேவலமாகக் கருதப்பட வேண்டியதல்லவெனினும்.. இன்னமும் எவ்வளவோ தெரிந்துகொள்ள வேண்டியிருக்கின்றது.நிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.com